ம.பி, ராஜஸ்தான், பெங்களூரு.. பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி: மோடி நெகிழ்ச்சி
டெல்லி: பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, இது பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மொத்தமுள்ள 198 வார்டுகளில் 100 வார்டுகளை வென்று பெங்களூர் மாநகராட்சியை பாஜக மீண்டும் கைப்பற்றியுள்ளது. 76 வார்டுகளில் வென்ற காங்கிரஸ் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
பெங்களூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய தகவல் வெளியானதும், பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் கூறியதாவது: நன்றி பெங்களூரு! மக்களுக்கு நன்றியயையும், கர்நாடக பாஜக தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
After MP & Rajasthan, BBMP poll results complete a hat-trick of wins for BJP. This is a win for politics of development & good governance.
— Narendra Modi (@narendramodi) August 25, 2015 மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் உள்ளாட்சி தேர்தல்களை தொடர்ந்து, பெங்களூர் மாநகராட்சியிலும் வெற்றி பெற்றதன் மூலம், பாஜக ஹாட்ரிக் வெற்றியை ஈட்டியுள்ளது. வளர்ச்சி அரசியலுக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி இது.
பாஜக மீது மக்கள் தொடர்ந்து வைத்துள்ள நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன். 125 கோடி மக்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு நரேந்திரமோடி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications