For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹேமமாலினிக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”- வழங்கியது பேங்க் ஆப் பரோடா

Google Oneindia Tamil News

மும்பை: பிரபல பாலிவுட் நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினிக்கு பேங்க் ஆப் பரோடா சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பேங்க் ஆப் பரோடாவின் 108 ஆவது நிறுவன நாள் விழா மும்பையில் நடைபெற்றது. விழாவில் கலை மற்றும் சினிமா துறையில் சாதனை படைத்த ஹேமமாலினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Hema Malini feted with lifetime achievement award

சமீபத்தில் நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த ஹேமமாலினி அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது ஓய்வெடுத்து வருகின்றார்.

இதன் காரணமாக அவருக்கு பதிலாக அவரது மகள் இஷா தியோல் விருதினை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress-politician Hema Malini has been honored with a Lifetime Achievement Award for Art and Cinema.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X