இந்து கடவுள்களை அவமதிக்கும் பிகேவை தடை செய்க!- இந்து மகா சபை
டெல்லி: இந்து கடவுள்களை அவமதிக்கும் பிகே படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று இந்து மகா சபை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமீர் கானின் நடிப்பில் வெளியான ‘பிகே' திரைப்படம் வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது.
இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என அரியானா மாநில இந்து மகாசபை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அரியானா மாநில இந்து மகாசபை பொறுப்பாளர் நரேந்தர் சர்மா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிகே படத்தில் வரும் சில காட்சிகள் சிவனைப் போன்ற இந்துக் கடவுள்களையும் இந்துக்களையும் அவமதிக்கும் வகையில் மோசமாக உள்ளன.
இந்துக்களை சித்தரிக்கும்போது மட்டும் இவர்கள் கொஞ்சமும் சிந்திக்காமல் மனம் போன போக்கில் எல்லாம் காட்சிகளை அமைத்து படம் எடுக்கின்றனர். இதேபோல் மற்ற மதங்களை இவர்கள் ஏன் பேசுவதில்லை? இந்த படத்துக்கு சினிமா தணிக்கை குழுவினர் அனுமதி அளித்திருக்க கூடாது.
பிகே படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்து மதத்தை இழிவுப்படுத்திய அமீர் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications