காமசூத்ரா படைத்த நாட்டுக்கு இப்படி ஒரு சோதனையா..!
டெல்லி: காமசூத்ராவை உலகத்திற்கு அறிமுகம் செய்திருந்தாலும், செக்ஸ் மகிழ்வில் இந்தியா உலக அளவில் 7வது இடத்தில்தான் இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு.
டூரெக்ஸ் நிறுவனம், உலக அளவில் 26 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தி இந்த தகவலை கண்டுபிடித்துள்ளது. இதில்பங்கேற்றவர்கள் அனைவருமே 16 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
உலக அளவில் 44 சதவீதம் பேர், செக்ஸ் வாழ்க்கையில் பரிபூரண திருப்தியடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து எல்லாத்திலும் முதலிடம்
திருப்தியடைந்தோர் அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்திலுள்ளது. ஏற்கனவே வேறு ஒரு அமைப்பு எடுத்த ஆய்வில், இந்த நாட்டு மக்கள்தான், கவலைகளின்றி, மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரியவந்திருந்தது. எனவே, செக்ஸ் திருப்தி, அவர்களை வாழ்விலும் திருப்தியடையச் செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.

முதல் ஐந்து இடங்கள்
திருப்தியடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டுக்கு இரண்டாவது இடமும், இத்தாலிக்கு மூன்றாமிடமும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கிரீஸ் மற்றும் பிரேசில் நாடுகள் உள்ளன.

ஆப்பிரிக்க நாடும் உள்ளது
டாப் 10 நாடுகளில் நெதர்லாந்து, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜெர்மனி மற்றும் சீனாவும் உள்ளன. ரொமான்டிக் நாடு என்று வர்ணிக்கப்படும் பிரான்ஸ் நாடு முதல் பத்து இடங்களுக்குள் வரமுடியவில்லை.

நம்ம நிலைமை இப்படியாகனுமா..
உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் ஆர்கசம் எனப்படும், உச்சநிலையை வைத்தே செக்ஸ் திருப்தி கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இந்தியர்களுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. உச்சநிலையை அடைய வழிகாட்டும் காமசாஸ்திரம் படைத்த நாட்டில், நிலைமை இப்படி மோசமானது வேதனையே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications