திரைப்படமாகிறது டோணியின் வாழ்க்கை வரலாறு...அக்டோபாில் ரிலீஸ்!
மும்பை: கிாிக்கெட் களத்தில பல சாதனைகள் படைத்த இந்திய அணியின் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக தயாாிக்கப்பட்டு வருகிறது.
பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ரஜ்புத் டோணியின் தீவிர ரசிகா். டோணி விளையாடும் ஆட்டத்தை அவ்வப்போது நோில் கண்டு உற்சாகப்படுவாா். இதனால் அவரையே டோணியின் கதாபாத்திரத்திற்கு தோ்ந்தெடுத்துள்ளாா் அந்த படத்தை இயக்கும் இயக்குநா் நீரஜ் பாண்டே.

டோணியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவரது மனைவி சாக்க்ஷியின் கதாபாத்திரமும் இடம் பெறுகிறது. அந்த கதாபாத்திரத்தில் அலியா பட் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தில் மேலும் 26 பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனா்.
திரைப்படத்தின் முதல் காட்சிகள் அடங்கிய டீசரை டோணியின் மனைவி சாக்க்ஷி மும்பையில் வெளியிட்டுள்ளாா்.
அதி விரைவாக தயாாிக்கப்பட்டு வரும் டோணியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் அக்டோபா் மாதம் வெள்ளித் திரை காண்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications