உள்நாடோ, வெளிநாடோ.. எந்த ஊர் டிக்கெட்டாக இருந்தாலும் வெறும் ரூ.1212 மட்டுமே.. இண்டிகோ அதிரடி ஆஃபர்
இண்டிகோ விமான நிறுவனம் ரூ.1212 –க்கு விமான டிக்கெட் விற்பனை செய்வதாக அதிரடியான ஆஃபர் அறிவித்துள்ளது.
மும்பை: நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனம் மிகக் குறைவான விலையில் ரூ.1,212 -க்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று பயணிகளுக்கு மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் இம்மாதம் (ஜூலை) 10 முதல் 13ம் தேதி வரை நான்கு நாட்கள் மெகா ஆஃபரில் விமான டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. மேலும், வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி இண்டிகோ விமான நிறுவனத்தின் 12 வது ஆண்டுவிழாவைத் தொடர்ந்து, ஜூலை 25, 2018 முதல் மார்ச் 30, 2019 வரைக்கு இடைப்பட்ட காலத்தில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தால், சர்வதேச விமான தடங்கள் உள்பட 12 லட்சம் பயண சீட்டு இந்த சிறப்பு பயண சலுகையில் கிடைக்குமாம்.

இண்டிகோ நிறுவனத்தின் தலைமை விற்பனை ஆலோசகர் வில்லியம் போல்டர் கூறுகையில், "நாங்கள் இந்தியன் ஏர்லைன் விமான டிக்கெட்டுகளை மிகப்பெரிய ஆஃபராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எஸ்பிஐ வங்கியின் மூலம் விமான டிக்கெட் பெற குறைந்த பட்சம் ரூ.3000-க்கு பணப் பரிமாற்றம் செய்பவர்களுக்கு ரூ.500 பணம் திரும்ப அளிக்கப்படும் என்ற சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ தற்போது 42 உள்நாட்டு விமான நிலையங்களுக்கும் 8 சர்வதேச விமான நிலையங்களுக்கும் தினமும் 1,086 விமானங்களை இயக்குகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications