கர்நாடகாவில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை- இந்தியா டுடே சர்வே

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபைக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற, ஆளும் காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக நடுவே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸ் சார்பில் முதல்வர் சித்தராமையாவும், பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவும், மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் எச்.டி.குமாரசாமியும் முதல்வர் பதவிக்கான கோதாவில் உள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பான முதலாவது கருத்து கணிப்பை இன்னும் சற்று நேரத்தில் இந்தியா டுடே டிவி வெளியிட உள்ளது. தகவல்களை லைவாக இங்கே நீங்கள் படிக்கலாம்.

Karnataka elections 2018 opinion poll - Live
Read More

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The India Today Group is set to present the first exhaustive opinion poll on the Karnataka assembly elections. The poll, which has been conducted in all 224 constituencies of the state, will be presented at 5 pm today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற