நாச்சியார் பட பிரபல டீசர் டயலாக்கை வைத்து திட்டிய மேனகா காந்தி... எதற்குத் தெரியுமா?
Recommended Video

நாச்சியார் படத்தில் பீப் வார்த்தையை பயன்படுத்தும் ஜோதிகாவைப் போல மத்திய அமைச்சர் மேனகா காந்தி அதிகாரி ஒருவரை கடுமையாக திட்டியுள்ளார்.
லக்னோ : லஞ்சம் வாங்கிய அதிகாரியை சக அதிகாரிகள் முன்னிலையில் வைத்து மோசமான வார்த்தையால் திட்டியுள்ளார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. ஊழல் அதிகாரியை கேவலமாக திட்டும் மேனகா காந்தியின் இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநில பஹேரியில் அதிகாரிகளின் கூட்டம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தலைமையில் நடந்துள்ளது. அப்போது அதிகாரி ஒருவர் மீது மற்ற அதிகாரிகள் ஊழல் புகார் தெரிவித்துள்ளனர்.
#WATCH Union Minister Maneka Gandhi rebukes and abuses an official who was being accused of corruption by people at a public meeting in UP's Baheri pic.twitter.com/o6ruXXmCJs
— ANI (@ANI) February 17, 2018
இதனையறிந்த மேனகா காந்தி மற்றவர்கள் முன்னிலையிலேயே அந்த அதிகாரியை இந்தியில் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அந்த அதிகாரி பற்றி சக அதிகாரிகள் புகார் தெரிவித்ததும் கொந்தளித்துள்ளார் மேனகா காந்தி.
உன்னுடைய நேர்மை எங்கே, தே••• மாதிரி நல்லா தின்னு கொழுத்திருக்க. மக்கள்கிட்ட லஞ்சம் வாங்குறியா என்று மேனகாஅந்த அதிகாரியை லெப்டு ரைட்டு வாங்கியுள்ளார். மேனகா காந்தி அதிகாரியை திட்டும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications