திட்டக் குழுவை ரத்து செய்வது மோசமான விளைவை ஏற்படுத்தும்: சீதாராம் யெச்சூரி
டெல்லி: திட்டக் குழுவை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் யெச்சூரி கூறியதாவது:
பிரதமர் இன்னமும் தேர்தல் மனோபாவத்திலேயே இருக்கிறார். அவரது உரை தேர்தல் பிரசாரத்தைப் போலவே உள்ளது. திட்டக் குழுவை நீக்க அரசு எடுத்துள்ள முடிவு நாட்டின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
திட்டக் குழுவை கலைக்கப் போவதாக மோடி பேசியுள்ளதற்கு ஆம் ஆத்மி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரான யோகேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், திட்டக் குழுவை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக மற்றொரு அமைப்பை உருவாக்கப் போவதாக பிரதமர் அறிவித்துள்ள நடவடிக்கை நாட்டுக்கு ஆபத்தானது. கொள்கைகளையும் திட்டங்களையும் பரிசீலிப்பதற்கான ஒரு களத்தை அது முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications