இந்தியத் தூதரகங்கள் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கருத்து கேட்கிறார் மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் செயல்பாடு குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் அரசுக்கு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் போஸ்ட் போட்டுள்ளார்.

அதில் வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களே, உங்களது நாடுகளில் செயல்படும் நமது தூதரகங்கள் குறித்து உங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள். இதற்காக நீங்கள் http://mygov.in/groupissue/your-experience-at-the-embassy/ என்ற தளத்திற்குச் சென்று , நமது தூதரகங்கள் குறித்த உங்களது அனுபவங்களை அரசுக்குத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார் மோடி.
More From
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications