இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் விபத்து.. தலையில் காயம்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் டெல்லி அருகே விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் டெல்லி அருகே விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பாலியல் குற்றங்கள் செய்ததாக புகார் வைத்து இருந்தார். மேலும் அவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

இந்த நிலையில் தற்போது ஷமி சென்ற கார் டெல்லி அருகே விபத்துக்குள்ளாகி இருக்கிறது. டேராடூனில் இருந்து டெல்லி சென்ற போது நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
இதில் ஷமிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மருத்துவர்கள் இவரை சோதனை செய்து வருகிறார்கள்.
தலையில் மட்டுமே சிறிய காயம் ஏற்பட்டு இருப்பதால் வேறு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இவரது மனைவி அளித்த மேட்ச் பிக்சிங் புகாரில் இருந்து தற்போதுதான் இவர் விடுவிக்கப்பட்டு பிசிசிஐ ஒப்பந்தம் மீண்டும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications