ஜில் ஜில் கூல் கூல்... கோவாவில் கனமழைக்கு வாய்ப்பு
கோவாவில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கோவாவில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஎம்டி வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவமழை மத்திய அரபிக் கடல், கொங்கன் பகுதி, மத்திய மகாராஷ்டிரம், மராத்வாடா, விதர்பா , சத்தீஸ்கர், ஒடிஸா உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாகும்.

அடுத்த 48 மணி நேரத்தில் சத்தீஸ்கர், ஒடிஸா, மேற்கு வங்கம், சிக்கிம், வடமேற்கு வங்கக் கடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்புண்டு. தெற்கு கொங்கன் கோவா பகுதியில் அதிக மழை முதல் மிக அதிக மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

கர்நாடகத்தின் கடற்கரை மாவட்டங்கள், உத்தரகாண்ட், மேகாலயா, ஒடிஸா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு. காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புண்டு என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications