For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்மேற்கு பருவமழை: மும்பையில் ரெஸ்ட்.. நெக்ஸ்ட் டெல்லியில் நாளை முதல் 30-ஆம் தேதி வரை மழை பெய்யும்

டெல்லியில் நாளை முதல் 30-ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு- வீடியோ

    டெல்லி: டெல்லியில் நாளை முதல் 30-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மும்பையில் கடந்த சில தினங்களாக வெளுத்து வாங்கிய மழை பெய்தது.

    Monsoon updates: Respite from rain in Mumbai; Showers likely in Delhi between June 28-30

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை நாளை முதல் 30-ஆம் தேதி வரை டெல்லியில் பெய்யும். இதேபோல் ஒடிஸா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட, மகாராஷ்டிரம், குஜராத் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெய்யும் என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக்ததின் சென்னையில் நேற்று மாலை வெப்பசலனம் காரணமாக கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

    Monsoon updates: Respite from rain in Mumbai; Showers likely in Delhi between June 28-30

    வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

    English summary
    The South West Monsoon is likely to reach Delhi by June 28-30. The pre-monsoon thunderstorm activity has already commenced over parts of northwest India, said IMD's latest weather update.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X