ஒபாமாவுக்கு கொடுக்க பரிசு தேடி அலையும் பிரதமர் மோடி
டெல்லி: அமெரிக்கா செல்கையில் அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவுக்கு அளிக்க பரிசு தேடி அலைகிறாராம் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 26ம் தேதி அமெரிக்கா செல்கிறர். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அமெரிக்கா வரும் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும், எதிர்ப்பு தெரிவித்து போராடவும் அமைப்புகள் தயாராகி வருகின்றன.
வரும் 29ம் தேதி வெள்ளை மாளிகையில் மோடிக்கு விருந்து அளிக்கிறார் ஒபாமா.

பரிசு
வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கையில் அவர்களுக்கு பிரத்யேகமாக பரிசு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் மோடி.

ஷின்சோ
ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்தபோது அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேக்கு மோடி பகவத் கீதையை பரிசாக அளித்தார்.

ஜின்பிங்
இந்தியாவுக்கு வந்த சீன அதிபர் ஜின்பிங்கிற்கு மோடி காதி ஜாக்கெட் மற்றும் மாண்டரினில் எழுதப்பட்ட பகவத் கீதையை பரிசாக அளித்தார்.

டோனி
இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டுக்கு மோடி யோகா புத்தகம் ஒன்றை பரிசளித்தார்.

ஒபாமா
அமெரிக்கா செல்லும்போது ஒபாமாவுக்கு அளிக்க நல்ல பரிசை தேடி அலைகிறாராம் மோடி.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications