நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே வெளியானது!
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Recommended Video

டெல்லி: நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் இருந்து 1.07 லட்சம் பேரும் நாடு முழுவதும் 13 லட்சம் பேரும் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
|
மனிதவள மேம்பாட்டுத்துறை
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்றே அறிவிக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

முன்கூட்டியே வெளியீடு
இதைத்தொடர்நது நீட் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் ஒன்றரை மணி நேரம் முன்னதாக 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பதிவெண் கொண்டு
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் தங்களின் ரோல் நம்பரை வைத்து தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வழக்குகள்
தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. அடுத்தடுத்து வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்கூட்டியே தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications