"காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்"
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வதந்தி பரவி வருவதால் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுமுறை கிடையாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அமர்நாத் யாத்திரைக்கு வந்துள்ள பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பள்ளத்தாக்கை விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி என்பதாலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் என்பதாலும் பள்ளத்தாக்கு பகுதியில் உயர் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
இதற்காக ஏராளமான சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு அளிக்கப்படாது என்றும் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications