Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா சட்டசபை தேர்தல்: பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்- எடியூரப்பா நம்பிக்கை

கர்நாடகாவில் 150 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் எடியூரப்பா.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கர்நாடக சட்டசபை தேர்தல்... வாக்கு பதிவு தொடக்கம்...

    சிமோகா: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 222 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜெயநகர், ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    People are fed up with current govt, says BS Yeddyurappa

    பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று காலையில் வீட்டில் பூஜைகள் செய்துவிட்டு சிமோகா தொகுதியில் உள்ள ஷிகாரிபுரா வாக்குச் சாவடியில் வாக்கைப் பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கர்நாடகாவில் சித்தராமையா அரசு மீது மக்கள் விரக்தியடைந்துவிட்டனர். பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும். சட்டசபை தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+