ஆம் ஆத்மியின் பிரசாந்த் பூஷன் மீதும் தாக்குதல் முயற்சி!!
Subscribe to Oneindia Tamil

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் எங்கு சென்றாலும் அவருக்கு அடி விழுவது வாடிக்கையாகிவிட்டது. வாரணாசியில் நேற்று முன்தினம் அரவிந்த் கேஜ்ரிவால் மீது சரமாரியாக கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது ஹிந்து அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர் திடீரென எழுந்து பிரசாந்த் பூஷனின் தொப்பியைப் பறித்துவிட்டு அவரை தாக்க முயன்றார். ஆனால் பிரசாந்த் பூஷன் சுதாரித்துக் கொண்டதால் அந்நபரால் அடிக்க முடியவில்லை.
பின்னர் ஆம் ஆத்மியினர் அந்நபரை பிடித்து வெளியேற்றிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications