குடியரசு தலைவர் தேர்தல்.. மோடி, அமித்ஷா வாக்களிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வாக்களித்தனர்.

Presidential Poll: PM Modi and BJP chief Amitsha casts their votes

நாடாளுமன்ற வளாகத்தில் மேஜை எண் 6ல் பிரதமர் மோடி மற்றும், அமித்ஷா வாக்களித்தனர்.

Presidential Election,Opposition Copied Modi's Strategy Of Choosing Dalit Candidate - Oneindia Tamil

முன்னதாக, மோடி டிவிட்டரில் கூறுகையில், அனைத்து கட்சிகளும் ஒருமித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சரக்கு மற்றும் சேவை வரி சிறந்த உதாரணம். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமையும் என நம்புகிறேன் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PM Modi and BJP chief Amitsha casts their votes at the Parliament for Presidential Poll 2017.
Please Wait while comments are loading...