தீவிர ரசிகர் ரஜினி ட்வீட்டுக்கு சிந்து என்ன பதில் ட்வீட் போட்டுள்ளார் தெரியுமா?
ஹைதராபாத்: தன்னுடைய ரசிகராக மாறிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து.

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மட்டும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் கிடைக்காதா என்று மக்கள் ஏங்கினர்.
அந்த நேரம் தான் பி.வி. சிந்து தனது அசத்தலான ஆட்டத்தால் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நம் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தார். வெள்ளி மங்கை சிந்துவுக்கு பரிசுகள் குவிகிறது.
@superstarrajini sir thank u so much sir ...I have no words 🙏🏻🙏🏻🙏🏻it made my day 😊😊....I have no words to express
— Pvsindhu (@Pvsindhu1) August 24, 2016
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில், ஹேட்ஸ் ஆப் சிந்து. நான் உங்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன். வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.
சூப்பர்ஸ்டாரின் ட்வீட்டை பார்த்த சிந்து பதிலுக்கு போட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
சூப்பர்ஸ்டார் ரஜினி சார் மிகவும் நன்றி சார் எனக்கு வார்த்தையே வரவில்லை என் உணர்ச்சியை தெரிவிக்க வார்த்தையே இல்லை என்று மகிழ்ச்சியை கொட்டியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications