தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ஜம்முவில் ராகுல் 3 நாள் சுற்றுப் பயணம்...
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள எல்லையோர பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை (புதன்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின்போது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 3 பகுதிகளுக்கும் செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார்.

முதலில் ஜம்மு பகுதிக்குச் செல்லும் ராகுல், பூஞ்ச் மாவட்டத் தில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பாலகோட் பகுதியைப் பார்வையிடுகிறார். இங்கு தான் கடந்த 15-ம் தேதி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாயினர்.
தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசும் ராகுல், எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் உரையாட திட்டமிட்டுள்ளார். இதுதவிர பஞ்சாயத்து தொடர்பான கருத்தரங்கில் பேசும் ராகுல், பல்வேறு சமுதாய பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுகிறார்.
அடுத்த நாள் காஷ்மீர் பகுதியில் சோபோர் மற்றும் பம்போர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள் கிறார். பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானியின் சொந்த ஊர்தான் சோபோர். அங்குள்ள பொதுமக்களுடன் உரையாடும் அவர், பின்னர் லடாக் மாவட்டத்தின் கார்கில் மற்றும் லே பகுதிகளை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில பிரிவில் பூசல் நிலவி வரும் நிலையில், இதுகுறித்து மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications