இப்பவேவா!!!... காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்களில் ராகுல் காந்தி படம் நீக்கம்
டெல்லி: தோல்வி பீதியிலுள்ள காங்கிரஸ் கட்சி அதன் போஸ்டர்கள், கட்-அவுட்டுகளில் இருந்து ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி படங்களை நீக்கிவிட்டது.
பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்புகளின் முடிவில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கப்போவதாக தெரியவந்துள்ளது. எனவே தோல்விக்கான விமர்சனத்தில் இருந்து ராகுல்காந்தியை காப்பாற்றும் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் எடுத்து வருகிறது.

இதனால் கடந்த இரு தினங்களாக ராகுல்காந்தி எங்கேயுமே ஆளை காணோம். மீடியாக்கள் பார்வையில் இருந்து அவர் விலகியே உள்ளார். பிரதமருக்கு சோனியாகாந்தி அளித்த விருந்திலும் ராகுல் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தயாராகிவரும் தேர்தல் தொடர்பான கட் அவுட்டுகள் மற்றும் போஸ்டர்களில் ராகுல் மற்றும் சோனியா காந்தியின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன. முன் எப்போதுமே இவற்றில் ராகுல் சிரித்தபடி காட்சியளிப்பார். ஆனால் இப்போது கை சின்னத்தை மட்டுமே அச்சிட்டு கட்அவுட்டுகள் தயாராகிவருகின்றன.
நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் தங்களது இல்லங்களில் இருந்து பேட்டியளிக்க உள்ளனர். அப்போது தலைவர்களின் பின்புறத்தில் வைப்பதற்காக டெல்லியில் கட் அவுட் மற்றும் போஸ்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில்தான் இவ்வாறு ராகுல் மற்றும் சோனியா படங்கள் இல்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications