"டெல்லியில் எந்த அரசியல் நிகழ்விலும் ரஜினி பங்கேற்கவில்லை"
டெல்லி: டெல்லியில் எந்த அரசியயல் நிகழ்விலும் ரஜினி பங்கேற்கவில்லை என ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாள் முதல் அவர் பாஜக ஆதரவாளர் என்ற கருத்து நிலவி வருகிறது. பெரும்பாலான விஷயங்களுக்கு அவர் கண்டிக்காதது இதை உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்றைய தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனால் அவர் பாஜகவுடன் அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபட போகிறார் என்ற தகவல்கள் பரவின.
இதைத் தொடர்ந்து ரஜினியின் செய்தித் தொடர்பாளர் அகமது கூறுகையில் டெல்லியில் எந்த அரசியல் நிகழ்விலும் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை.
'பேட்ட' படப்பிடிப்புக்காக லக்னோவுக்கு டெல்லி வழியாக விமானத்தில் மட்டுமே ரஜினிகாந்த் சென்றார் என்றார். விமானம் மூலம் லக்னோ சென்ற ரஜினி 40 பவுன்சர் பாய்கள் புடைச்சூழ சென்றார்.
அவர்கள் ரஜினியுடன் சூட்டிங் முடியும் வரை அங்கேயே தங்கியிருப்பர். அங்கு ஒரு மாதத்துக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது. ரஜினியுடன் சிம்ரன், பாபி சின்ஹா உள்ளிட்டோரும் படப்பிடிப்புக்காக சென்றுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications