அய்யய்யோ, அஸ்ஸாமில் ஆர்.பி.ஐ. கட்சிக்கு நடிகை ராக்கி சாவந்த் பிரச்சாரம் செய்யப் போகிறாராம்!
மும்பை: அஸ்ஸாம் தேர்தலில் போட்டியிடும் இந்திய குடியரசுக் கட்சிக்கு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் பிரச்சாரம் செய்ய உள்ளாராம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலித் சமூகத்தினரின் உரிமைகளுக்ககாக போராடி வரும் இந்திய குடியரசுக் கட்சி(அதாவாலே) அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அஸ்ஸாம் அரசியல் புதிது தான் என்றாலும் 5 இடங்களிலாவது வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சி நம்பிக்கையுடன் உள்ளது. இது குறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நாதுனி தாஸ் கூறுகையில்,
நடிகை ராக்கி சாவந்த் எங்கள் கட்சியின் மகளிர் அணி தலைவியாக உள்ளார். அவர் பிரச்சாரம் செய்தால் நிச்சியம் இளைய தலைமுறையினரை அது சென்றடையும். பாடகி சல்மா அகாவையும் பிரச்சாரத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளோம். பாலிவுட் நடிகர் நானா படேக்கரும் பிரச்சாரத்திற்கு வருவார் என்றார்.
2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ராக்கி. ராஷ்ட்ரிய ஆம் கட்சியை துவங்கிய வேகத்தில் அதை கலைத்துவிட்டு இந்திய குடியரசுக் கட்சிக்கு தாவிவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications