வேகமாக விற்றுத் தீரும் சல்மான் சரவெடி.. கரீனா கம்பி மத்தாப்பு...!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கரீனா கபூர் போட்டோ போட்ட பட்டாசுகள் தான் அதிக அளவில் விற்பனையாகின்றன.
பட்டாசுகளில் நடிகைகளின் புகைப்படங்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கரீனா கபூரின் படங்கள் உள்ள பட்டாசுகள் தான் அதிக அளவில் விற்பனையாகின்றன.
இது குறித்து ஐஸ்பாகில் உள்ள ஆசாத் ஃபயர்ஒர்க்ஸைச் சேர்ந்த தில்ஷர் ஆசாத் கூறுகையில்,

கரீனா கபூர்
இந்த ஆண்டு பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகையாக கரீனா கபூர் உள்ளார். அவரின் புகைப்படம் தான் பெரும்பாலான பட்டாசுகளில் உள்ளது. அவரை அடுத்து அசின், கத்ரினா கைஃப், ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஹாலிவுட்டில் ஹாரி பாட்டர், டைட்டானிக் படங்களின் ஸ்டில்கள் மற்றும் நடிகர் ப்ரூஸ் லீயின் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றார் ஆசாத்.

கார்டூன்
குழந்தைகளை கவர பிரபல கார்டூன் கதாபாத்திரங்கள், டபுள்யூடபுள்யூஎஃப்-இல் வரும் வீரர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று ஆசாத் தெரிவித்தார்.

டோணி
பட்டாசுகளில் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், டோணியின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சென்னை எக்ஸ்பிரஸ், தபாங் மற்றும் கிராண்ட் மஸ்தி ஆகிய இந்தி படங்களின் ஸ்டில்களும் பட்டாசு டப்பாக்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் சல்மானின் தபாங் பட போஸ் படங்கள் உள்ள பட்டாசுகள் அதிக அளவில் விற்பனையாகிறது.

குரோர்பதி பட்டாசு
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கௌன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரை கௌரவிக்கும் வகையில் குரோர்பதி பட்டாசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications