இதென்னய்யா கூத்து.. எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற மறுநாளே பதவியை ராஜினாமா செய்த சிக்கிம் முதல்வர் மனைவி!
காங்டாக்: சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ணகுமாரி ராய் திடீரென தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலுடன் நடத்தப்பட்டது. சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. முதல்வராக பிரேம்சிங் தமாங் பதவியேற்றார்.

சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி சிங்கிதாங் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் முதல்வர் பிரேம்சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ணகுமாரி ராய். சிக்கிம் சட்டசபையில் நேற்றுதான் புதிய எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.
இந்த நிலையில் திடீரென தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கிருஷ்ணகுமாரி ராய் அறிவித்துள்ளார். இந்த திடீர் முடிவுக்கான காரணங்கள் வெளியாகவில்லை. அதே நேரத்தில் கிருஷ்ணகுமாரி ராயின் ராஜினாமா முடிவை சட்டசபை சபாநாயகர் எம்.என்.ஷெர்பா ஏற்றுக் கொண்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications