பின்லேடன் கொல்லப்பட்டதற்காக விடிய விடிய அழுதவர் சோனியா காந்தி.. நக்வி தாக்கு
கான்பூர்: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அன்று இரவு முழுவதும் அழுதவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்று விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.
நக்வியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நக்வி பேச்சுக்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கோரியுள்ளனர்.
கான்பூரில் இதுகுறித்து நக்வி அளித்துள்ள ஒரு பேட்டியில் 2008ம் ஆண்டு பட்லா ஹவுஸ் என்கவுண்டரில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோது அதற்காக வருத்தம் அடைந்தவர் சோனியா காந்தி. இதை நான் சொல்லவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் கூறியதுதான் இது.

பட்லாஹவுஸ் தீவிரவாதிகளுக்காக அழுதார் சோனியா காந்தி குர்ஷித்தே கூறியுள்ளார். இந்தத் தீவிரவாதிகள் என்றில்லை பின்லேடன் கொல்லப்பட்டபோதும் கூட இரவு முழுவதும் சோனியா சோகமாக இருந்தார், அழுதார். இதையும் நான் கூறவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் கூறியதுதான் இது.
சோனியா காந்திக்கு நாட்டின் மீது பற்றோ, பாசமோ இல்லை. நாட்டின் பெயரைக் கெடு்ப்பதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். அரசியல் லாபத்திற்காக எப்படி வேண்டுமானாலும் அவர் நாட்டின் பெயரைக் கெடுப்பார் என்றார் நக்வி.
நக்வி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், இதுதொடர்பாக நக்வியும், பாஜகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications