கோச்சடையான் பட விவகாரம்.. லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!
கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.
டெல்லி: கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோச்சடையான் பட விவகாரத்தில் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் நிலுவை தொகையை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மட் நிறுவனம் தர வேண்டும் என ஆட் பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட் பீரோ நிறுவனத்திற்கு உத்தரவாதம் அளித்தப்படி கடன் தொகையை அளிக்காதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் லதா ரஜினிகாந்த் தரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.
பணத்தை எப்போது திருப்பி அளிப்பீர்கள் என்று கேட்ட நீதிபதிகள், லதா ரஜினிகாந்த் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதை ஏற்றுக்கொண்டனர். வரும் 10ஆம் தேதி இறுதி விசாரணையின் போது பணத்தை திரும்ப செலுத்த தயாரா உள்ளீர்களா? என்பது குறித்து இறுதியாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இல்லையெனில் எப்.ஐ.ஆர். மீதான விசாரணையை தொடர உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications