நீங்க பிரதமர் வேட்பாளராக இருந்தாதான் 'சிறப்பு" .: திக்விஜய்சிங்- சுஷ்மா மாறி மாறி புகழாரம்!
டெல்லி: லோக்சபா தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்க காங்கிரஸ் கட்சியின் திக்விஜய்சிங்கும் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜூம் இதை 'கூலா'க்கிக் கொண்டிருக்கிறனர்.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு படு வேகமாக பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய்சிங் அதிரடியாக, வாஜ்பாயை போல ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ்தான். மோடியை விட அவர்தான் பாஜகவின் சிறந்த பிரதமர் வேட்பாளர். இப்போது பாஜக என்பது இல்லை.. அங்கு மோடி மயம்தான் என்று கூறியிருந்தார்.

சுஷ்மா ஸ்வாரஜூம் தம் பங்குக்கு சும்மா இருக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை விட திக்விஜய்சிங்தான் சிறந்த பிரதமர் வேட்பாளர் என்று கூறியிருக்கிறார்.
முன்பும் திக்விஜய் சிங்கை பாராட்டி சுஷ்மா போட்ட ட்வீட்
Even I think Digvijay Singh ji is a better candidate than Rahul Gandhi. @digvijaya_28
— Sushma Swaraj (@SushmaSwarajbjp) October 27, 2013 ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் கூட சுஷ்மா ஸ்வராஜ் தமது ட்விட்டர் பக்கத்தில் , ராகுலைவிட திக்விஜய்சிங்தான் காங்கிரஸின் சிறந்த பிரதமர் வேட்பாளர் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications