ரைஸ் பக்கெட் சவாலை ஏற்று 500 பேருக்கு பிரியாணி பாக்கெட் வழங்கிய தாஜ் பேலஸ்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த ரைஸ் பக்கெட் சவாலில் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு பிரியாணி பாக்கெட்டுகளை வழங்கினார்.
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஏழைகளுக்கு உதவும் வகையில் ரைஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தினார். இந்த சவாலை ஏற்ற பலரும் ஏழைகளுக்கு அரிசி அல்லது உணவு வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தாஜ் ஹோட்டலும் ரைஸ் பக்கெட் சவாலை ஏற்றது.

தாஜ் ஹோட்டல்
ஹைதராபாத்தில் உள்ள தாஜ் ஃபலக்நுமா பேலஸ் ஹோட்டல் சப்னா இக்தாரா பவுன்டேஷனுடன் இணைந்து ரைஸ் பக்கெட் சவாலை ஏற்றது.

மகேஷ் பட்
கேபிஆர் பார்க்கில் நடந்த ரைஸ் பக்கெட் சவால் நிகழ்ச்சியில் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் கலந்து கொண்டார்.

பிரியாணி
நிகழ்ச்சியில் 500 பேருக்கு பிரியாணி பாக்கெட்டுகளை மகேஷ் பட் வழங்கினார்.

ஊக்குவிப்பு
ரைஸ் பக்கெட் சவாலை ஏற்பது பிறரும் இந்த சவாலை ஏற்று மக்களுக்கு உதவத் தூண்டும் என்று தாஜ் ஃபலக்நுமா பேலஸின் பொது மேலாளர் கிரிஷ் ஷாகல் தெரிவித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications