திருமணத்துக்கு முதல்நாள் முஸ்லிம் இளைஞருடன் 'எஸ்கேப்' ஆன இந்து பெண்...தாத்ரியில் மீண்டும் பதற்றம்
தாத்ரி: மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லிம் பெரியவர் இக்லால் அடித்துக் கொல்லப்பட்ட தாத்ரியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருமணத்துக்கு முதல் நாள் இந்து பெண் ஒருவர் முஸ்லிம் இளைஞருடன் ஓடிப்போனதால் அக்கிராம மக்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சியை ஒரு குடும்பமே சாப்பிட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் வதந்தி கிளம்பிவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50 வயதான முஸ்லிம் பெரியவர் இக்லால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதே தாத்ரி கிராமத்தில் திருமணத்துக்கு முதல் நாள்இந்து பெண், முஸ்லிம் இளைஞருடன் ஓடிப் போனதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர் கடத்திச் சென்றதாக போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். தற்போது இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications