ஜீ பூம் பா... ஏடிஎம் மிஷினில் வரும் கொழுக்கட்டைகள்... இது கணேஷா ஸ்பெஷல்!
Recommended Video

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டு அதில் சிறப்பு கார்டை போட்டால் கொழுகட்டை வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தற்போது விநாயகரை விஜர்சனம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் தொழில்நுட்பத்தையும் நமது கலாசாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல புணேவில் சஞ்சீவ் குல்கர்ணி என்பவர் ஒரு முயற்சி எடுத்துள்ளார். அதாவது ஏடிஎம் மிஷினில் சிறப்பு கார்டை போட்டால் மோதகம் (கொழுக்கட்டை) வரும் வகையில் மிஷினை தயார் செய்தார்.
அதன்படி புனேவில் சஹாகர் நகரில் வைத்தார். அந்த ஏடிஎம்மின் உள்ளே தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் சிலையை வைத்துள்ளார். ஒரு சிறப்பு கார்டை ஏடிஎம் மெஷில் செலுத்தினார் ஒரு குட்டி பிளாஸ்டிக் பாக்ஸுக்குள் மோதகம் வரும்.
#WATCH: An ATM (Any Time Modak) Ganesha has been installed in Sahakar Nagar, Pune for #GaneshChaturthi celebrations. #Maharashtra pic.twitter.com/GA2TVOgZKw
— ANI (@ANI) September 17, 2018
மேலும் அந்த இயந்திரத்தில் எண்களுக்கு பதிலாக மன்னிப்பது, தெய்வீகம், அன்பு, அமைதி, அறிவு உள்ளிட்டவை எழுதப்பட்டிருந்தன. இந்த ஒற்றை ஏடிஎம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications