பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்திக்க விஜயகாந்த் திட்டம்?
டெல்லி: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங்கை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சந்திக்கக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிக்காமலேயே இருந்து வருகிறார் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை விஜயகாந்த் இன்று சந்தித்தார்.
அதே நேரத்தில் சோனியா அல்லது ராகுலையும் விஜயகாந்த் சந்தித்து என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங்கை விஜயகாந்த் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் தேமுதிக தரப்பில் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த திமுக தலைவர் கருணாநிதி, விஜயகாந்த் தங்கள் அணிக்கு வருவார் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications