சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் இளம் பெண்ணுடன் ஹர்திக் படேல் கும்மாளமிடும் குஜால் வீடியோ
அகமதாபாத்: படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற முழக்கத்துடன் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் குஜராத்தின் ஹர்திக் படேல், இளம் பெண் ஒருவருடன் கும்மாளம்போடும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது.
குஜராத்தில் முற்படுத்தப்பட்ட படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில் அகமதாபாத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தைக் நடத்திக் காட்டியவர் 22 வயது இளைஞரான ஹர்திக் படேல். அவர் சில மணிநேரங்கள் கைது செய்யப்பட்டதற்கே குஜராத் பற்றி எரிந்தது. 10 பேர் வரை பலியாகியும் போனார்கள்..

ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஹர்திக் படேல்.. இந்திய தொலைக்காட்சிகள், ஊடகங்கள் அனைத்தும் யார் இந்த ஹர்திக் படேல், அவரது பின்னணி என்று இன்னமும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இந்த அலசல் ஆராய்ச்சிகளில் சிக்கியிருக்கிறது ஒரு அஜால் குஜால் வீடியோ....
ஹர்திக் படேலும் அவரது 2 நண்பர்களும் இளம் பெண் ஒவருடன் ஏடாகூடமாக கும்மாளமடிக்கும் சில நிமிடங்கள் கொண்ட வீடியோ காட்சிதான் அது.. சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த வீடியோ காட்சிகள்..
இருப்பினும் அது ஹர்திக் படேலே அல்ல என்ற குரலும் ஆங்காங்கே எழத் தொடங்கியிருக்கிறது...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications