அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம்... ஆர்.எஸ்.எஸ். மோகன்பகவத் தடாலடி!
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் அரியணை ஏறியுள்ளது. இந்த ஒரு சில நாட்களிலேயே மாட்டிறைச்சி விவகாரம், ஜெய்ஶ்ரீராம் முழக்கம் என பதற்றத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம். ராமர் கோவிலை கட்டுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். அனைவரும் இணைந்து ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்றார்.
ராமர் கோவில் இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மோகன் பகவத்தின் பேச்சு சர்ச்சையாகி உள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications