பெங்களூருவிலிருந்து சேலம், மதுரை வழியாக ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில்! புக்கிங் தொடங்கியது
பெங்களூரு: ராமேஸ்வரத்துக்கு பெங்களூருவிலிருந்து சேலம், மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குகிறது தென்மேற்கு ரயில்வே.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: ரயில் எண் 06545-யஷ்வந்த்பூர்-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 12, 19, 26, மே, 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை), காலை, 8.30 மணிக்கு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 10.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

ரயில் எண் 06546-ராமேஸ்வரம்-யஷ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து ஏப்ரல் 13, 20, 27, மே 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1ம்தேதி ஆகிய திங்கள்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.
இந்த ரயிலில் 1 ஏசி சேர் கார், 8 இரண்டாம் வசதி சேர்கார், 5 பொது பெட்டி மற்றும் லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் கேஆர்புரம், பங்காருபேட்டை, குப்பம், திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, மானாமதுரை, பரமகுடி, ராமநாதபுரம் மற்றும் மண்டபம் வழியாக ராமேஸ்வரம் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான புக்கிங் ஏப்ரல் 11ம்தேதி, சனிக்கிழமை-இன்று முதல் தொடங்குகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications