டெல்லியில் கார் கட்டுப்பாடு பத்திக்கிச்சா, ஊத்திக்கிச்சா?: ட்விட்டரில் விவாதம்
டெல்லி: டெல்லியில் கார்களுக்கான கட்டுப்பாடு சிலரை கோபம் அடைய செய்துள்ளது, சிலரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
டெல்லியில் காற்று அதிக அளவில் மாசு அடைந்துள்ளது. இதையடுத்து மாசை குறைக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார்களுக்கான கட்டுப்பாடை விதித்துள்ளார். கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்த கட்டுப்பாடு சோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் பலரும் கார் கட்டுப்பாட்டு முறையை விமர்சித்து ட்வீட் போட்டு வருகிறார்கள்.
|
படகுகள்
2017ம் ஆண்டு முதல் நீங்கள் யமுனாவில் பயணிக்கலாம். ஒற்றப்படை நாட்கள்: படகு, இரட்டைப்படை நாட்கள்: ஸ்டீம் படகு, அதனால் படகுகளில் சேர்ந்து பயணிக்க தயாராகுங்கள் #OddEven_का_रायता என அபிஷேக் தெரிவித்துள்ளார்.
|
எதிர்பார்ப்பு
கார்களுக்கான கட்டுப்பாட்டால் என்ன நடந்துள்ளது என்பதை ஆவாரா பன்வாரா என்பவர் புகைப்படம் மூலம் விளக்கியுள்ளார்.
|
ரயில்கள்
#OddEvenBhaiBhai சட்டத்தால் ரயில்களில் பயணிகள் அமர இடமில்லை. @DonMufflerMan @VyangyaPuraan @RoflGandhi_
|
ராகுல் டிராவிட்
கார் கட்டுப்பாட்டை தயவு செய்து பின்பற்றுங்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் டெல்லி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
|
வெற்றி
கார் கட்டுப்பாடு வெற்றி என்று முதல் நாளே கூறியவர்கள் முகத்தில் அறைந்தது போன்று உள்ளது. #Delhi #OddEvenBhaiBhai என்கிறார் கரண்.
|
ஆம் ஆத்மி
#OddEvenBhaiBhai நான் ஒன்றும் ஆம் ஆத்மி கட்சியின் பெரிய ரசிகன் இல்லை. ஆனால் புதிய முயற்சி பற்றி விமர்சிக்கும் முன்பு அதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பியுஷ் தெரிவித்துள்ளார்.
|
சர்வாதிகாரி
#OddEvenFormula கார் கட்டுப்பாட்டை கொண்டு வரும் முன்பு கெஜ்ரிவால் அரசு போக்குவரத்தை மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறுகிறார் இர்பான்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications