ஹர்டிக் படேலுக்கு குடிக்க தண்ணி கொடுத்தது யாரு.. இது குஜராத் கூத்துங்கோ!
Recommended Video

அகமதாபாத்: குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற போட்டித் தேர்வில் உண்ணாவிரதம் இருந்த ஹார்திக் படேலுக்கு தண்ணீர் வழங்கியது யார் என கேள்வி எழுப்பப்பட்டது.
படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரியும் குஜராத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரியும் ஹார்திக் படேல் என்பவர் 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் தனது உண்ணாவிரதத்தை கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கினார்.

பின்னர் அவர் 6-ஆம் தேதி முதல் தண்ணீர் அருந்துவதையும் தவிர்த்தார். அடுத்த நாளே அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் 8-ஆம் தேதி மருத்துவமனை சென்ற சரத் யாதவ் நீர் ஹார்திக்கிற்கு நீர் வழங்கினார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் 9-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து செப்டம்பர் 12-ஆம் தேதி அவர் தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்.
இந்நிலையில் காந்தி நகரில் உதவியாளர் பணிக்காக தேர்வு நடைபெற்றது. இதில் ஹார்திக் படேலுக்கு தண்ணீர் வழங்கியவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.சரத் யாதல், சத்ருகன் சின்ஹா, லாலு பிரசாத், விஜய் ரூபானி உள்ளிட்டோரில் ஹார்திக் படேலுக்கு தண்ணீர் வழங்கியது யார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு சரியான பதில் சரத் யாதவ் ஆகும். ஒரு பரீட்சை கேளிவியாக அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு கேள்வி கேட்கப்பட்டது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications