உங்களோட 'பள்ளிப் பருவ' போட்டோவைப் பார்க்கனுமா.. இங்க போங்க.. அப்டியே 'ஷாக்' ஆயிடுவீங்க!
டெல்லி: பள்ளிப் பருவத்தை யார்தான் மறக்க முடியும்.. அதுவும் பள்ளிப் பருவத்தில் நாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இப்போது பார்க்க நேர்ந்தால் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அவ்வளவு காமெடியாக இருப்போம்.
சிலரிடம் பள்ளிப் பருவத்தில் எடுத்த புகைப்படங்கள் இருக்காது. மிஸ் செய்திருப்போம் அல்லது சேதமாகிப் போயிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்குகாகவே ஒரு 'அபாரமான' இணையதளம் வந்துள்ளது.

இந்த இணையதளத்திற்குப் போய் பார்த்தால், தேடினால் உங்களது பள்ளிப் பருவ புகைப்படமும், 'உங்களது' புகைப்படமும் அப்படியே கையில் கிடைக்கும்.
கேட்கவே ஆச்சரியமாக உள்ளது இல்லையா. ஆனால் உண்மை.. மெய்யாலுமே உண்மை!
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். http://worldschoolphotographs.com/pages/wsp/info.php என்ற இந்த இணையதளத்திற்குப் போங்க...
அங்கு போய் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்க.. கொஞ்ச நேரம் காத்திருங்க.. எஸ்.. இப்போது உங்களது 'பள்ளிக் கூடத் தோழர்களுடன்' நீங்கள் இருக்கும் 'குரூப்' போட்டோ வந்திருக்கும்.. பாருங்க.. சந்தோஷமா சிரிங்க...!
எப்பூடி..."ஷாக்" ஆயிட்டீங்களா!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications