பாகிஸ்தான் பேருந்தில் பயங்கர குண்டுவெடிப்பு... 9 சீன பொறியாளர்கள் உட்பட 12 பேர் பலி
கைபர் பக்துன்கவா: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஓடும் பேருந்தில் சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் சீனாவின் 9 பொறியாளர்கள் உட்பட 12 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவாவின் அப்பர் கோஹிஸ்தான் பகுதியில் அணை கட்டுமானப் பணியில் சீனா பொறியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதியானது ஆப்கான் எல்லையில் உள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கத்வார் துறைமுகத்தை இணைக்கக் கூடியது.

பாகிஸ்தானின் இந்த கத்வார் துறைமுகத்தை சீனா மேம்படுத்தி மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. தெற்காசியா நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்திலும் இந்த பகுதி இடம்பெறுகிறது.
இங்கு அணை கட்டுமான பணியில் ஈடுபட்ட 30 சீனாவின் பொறியாளர்களுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் சீனாவின் 9 பொறியாளர்கள் உட்பட 12 பேர் பலியாகினர். இதில் 2 பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரும் அடக்கம்.
பேருந்துக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததா? அல்லது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடிக்க வைப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications