சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜுவல்லரி.. சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜுவல்லரி
4 கிலோ தங்க நகைகளை அம்ஜத் சயீத் அணிந்து வருகிறார்.
லாகூர்: தங்கம் மீதான விலை நாளுக்கு நாள் அதிகரித்து போனாலும், அதன் மீதான நாட்டம் இன்னமும் குறையவில்லைதான்.
எவ்வளவு நகைகள் வாங்கி வைத்து கொண்டாலும், அது எப்போதும் வீணாவதில்லை என்றும், என்றைக்காவது ஒருநாள் அதனை பணமாக மாற்றி கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலும் தங்கத்தினை மக்கள் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள்.

பெண்கள்தான் நகைகளுக்கு ஆசைப்படுவார்கள் என்றால் சில ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏதாவது விசேஷம், கல்யாணம் என்றால் நகை போடும் ஆண்களை பார்த்திருப்போம். ஆனால் பாகிஸ்தானில் ஒருவர் நகைகளை எப்பவுமே போட்டிருக்கிறார். கொஞ்ச நஞ்சமல்ல.. கிட்டத்தட்ட அவ்வளவும் 4 கிலோ தங்க ஆபரணங்கள்தான்.
[72 வயது தாத்தாவின் மரணம்.. காரணம் சில குரங்குகள்.. வழக்கு போட கோரும் குடும்பத்தினர்!]
கழுத்தே தெரியாத அளவுக்கு முழுவதுமாக நகைகளால் மறைத்து கொண்டு இருக்கும் இவரை யார் பார்த்தாலும் வாயை பிளக்கதான் செய்வார்கள். இவரது பெயர் அமஜத் சயீத் என்பதாம். உடம்பெல்லாம் நகைகளை அள்ளி போட்டுக் கொண்டு ஒய்யாரமாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
இவ்வளவு நகைகளை அணிந்து வருவதால், அவரை தங்க மனிதன் அந்த பகுதி மக்கள் அவரை அழைக்கின்றனர். எப்படியோ, நமக்கெல்லாம் இவ்வளவு நகைகளையும் வெறும் போட்டோவில் பார்த்தால்தான் உண்டு!
-
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
Gold Price: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி! சென்னையில் சவரன் என்ன ரேட்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications