வானில் தோன்றும் மேஜிக்! வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்! நீங்க ரெடியா?
வாஷிங்டன்: நம் வாழும் காலத்தில் வானில் பெரிய மாற்றம் தெரியப்போகிறது. இதனை ஆய்வாளர்கள் சூப்பர் நோவா வெடிப்பு என்று கூறுகிறார்கள். இது நடக்கும் போது வானில் வித்தியாசமான ஒளி தோன்றும்.
T Coronae Borealis என்கிற பெயரில் ஒரு நடத்திர கூட்டம் இருக்கிறது. நட்சத்திரம் என்றால் சிங்கில். தனியாக இருக்கும். கூட்டம் என்றால் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்திருப்பதுதான்.

இந்த இரண்டு கூட்டத்தில் சிவப்பு ஷநட்சத்திரம் மற்றும் வெள்ளை குறுமண்டல நட்சத்திரம் என 2 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து சுற்றும். சுற்றும்போது ஒரு நட்சத்திரம் இன்னொரு நட்சத்திரத்திலிருந்து ஹைட்ரஜனை எடுத்துக்கொள்ளும்.
இப்படி நடக்கும்போது 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும். இந்த நிகழ்வை நோவா என்று கூறுவார்கள். 1217 ஆம் ஆண்டு தொடங்கி 1786, 1866, 1946 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்கிறது. இந்த கால இடைவெளியை கவனித்தால் 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிப்பு நிகழ்வதை தெரிந்துக்கொள்ள முடியும். அந்த வகையில் 2025-2026ம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் இது நடக்கலாம்.
இந்த நட்சத்திரங்கள் சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ தூரம் வரை பயணிக்கும். அப்படியெனில் 3000 ஆண்டுகளுக்கு அது எவ்வளவு தூரத்திற்கு பயணிக்கிறதோ அந்த தொலைவில்தான் T Coronae Borealis நட்சத்திர கூட்டம் இருக்கிறது. இதை வேறு மாதிரியாக புரிந்துக்கொள்வதெனில், 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நட்சத்திரம் வெடித்திருந்ததால்தான் இப்போது அதன் ஒளியை நம்மால் பார்க்க முடியும்.
இரவு பத்து மணிக்கு மேல் வடமேற்கு திசையில் இந்த வெடிப்பை பார்க்க முடியும். வெறும் கண்களால் இதை பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 80 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இது தெரியும் என்பதால் வாழ்நாள் அதிசயமாக இது இருக்கிறது. எனவே நீங்கள் இதை பார்க்க தவறாதீர்கள். சென்னையில் இருந்தாலும் கன்னியாகுமரியில் இருந்தாலும் பார்க்க முடியும். என்ன மக்களே நீங்களும் பார்க்க தயாரா? உங்கள் கண்களுக்கு தெரிந்தால் எப்படி பார்த்தீர்கள் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications