மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரெஞ்சு நாட்டவர் தற்கொலை.. ரமலான் மாதத்தில் அசம்பாவிதம்
மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரியாத்: மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. வருடம்தோறும் இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்ளுவார்கள். முக்கியமாக ரமலான் மாதத்தில் அதிக பேர் பயணம் செய்வார்கள்.

இந்த நிலையில் நேற்று, மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் பெயர் வெளியிடப்படவில்லை.
இவர் தற்கொலைக்கான காரணமும் தெரியவில்லை. இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர் பிரெஞ்சு நாட்டவர் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூதியின் உச்சியில் ஏறிய இவர், அப்படியே கீழே மக்கள் சுற்றிவரும் இடத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கீழே விழுந்த மாத்திரத்தில் சம்பவ இடத்திலேயே இவர் உயிர் பிரித்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications