துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம்!

துபாய் ஈமான் அமைப்பின் கராமா பகுதியில் நாளை இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கராமா: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் நாளை காலை 9 மணிக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கராமா பகுதியில் உள்ள வீ கேர் சென்டரில் மருத்துவ முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Free medical check up will be held in Karama, Dubai tomorrow

காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் நீரிழிவு, ரத்த அழுத்தம், பொது மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்டவை குறித்து பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 800 7909 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட நேரத்தில் வர இயலாதவர்கள் 04 26 11 061 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து வேறு ஒரு நாளில் இலவசமாக பரிசோதித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+