ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்: துபாயில் 4 நாட்களுக்கு பார்க்கிங் ப்ரீ.. ப்ரீ..
துபாய்: ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு துபாயில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் 43வது தேசிய தின விடுமுறை, வரும் 2ம்தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நீள்கிறது. 7ம்தேதி ஞாயிற்றுக்கிழமைதான் அலுவல்கள் மீண்டும் தொடங்கும்.

செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களுக்கு, துபாயில் மீன் மார்க்கெட், மல்டி-லெவல் பார்க்கிங் பகுதிகளை தவிற பிற பகுதிகளில் வாகனங்களை கட்டணமின்றி பார்க்கிங் செய்துகொள்ளலாம்.
இதேபோல துபாய் மெட்ரோ ரயில் சேவையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில், கிரீன் லைன் மற்றும் ரெட் லைன் ஸ்டேஷன்கள், காலை 5.30 மணி முதல் இரவு 12 மணிவரை திறந்திருக்கும். வியாழக்கிழமை அதிகாலை 1 மணிவரை ஸ்டேஷன்கள் திறந்திருக்கும்.
செவ்வாய்முதல் வியாழன்வரை டிராம் வண்டிகள் காலை 6.30 மணி முதல் இரவு 1.30 மணிவரை இயங்கும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications