அருவா மீசை...கொடூவா பார்வை... ஜெர்மனியில் 'விருமாண்டி'களின் அணிவகுப்பு....!
பெர்லின்: மீசை என்றால் நம்மில் பலருக்கு உடனடியாக ஞாபகம் வருவது என்னவோ, வீரப்பனும், விருமாண்டியும் தான்.
ஆனால், அதையும் தாண்டி சிலர், கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வித்தியாசமாக மீசை வைத்திருக்கிறார்கள்.
அப்படிப் பட்டவர்களுக்காக நடத்தப் பட்டதுதான் இந்த வித்தியாசமான மீசைப் போட்டி....

சர்வதேசப் போட்டி...
ஜெர்மன் நாட்டில் ஸ்டட்கார்ட் அருகே உள்ள லென்ஃபெல்டன் நகரில் அழகிய மீசை வைத்திருப்பவர்களை தேர்வு செய்யும் சர்வதேச போட்டி நடைபெற்றது.

போட்டியாளர்கள்...
1990ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்தப் போட்டியில், இந்தாண்டு சுமார் 20 நாடுகளில் இருந்து, 300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மிரட்டல் மீசை...
போட்டியாளர்கள் சிறிதும், பெரிதுமாக மிரட்டல் மீசைகளுடனும், பல்வேறு அலங்காரங்களுடனான மீசையுடனும் அவர்கள் கலந்து கொண்டனர்.

வேறுபட்டது...
உடல்திறனை வெளிப்படுத்தும் போட்டி, உடல் அழகை வெளிப்படுத்தும் போட்டி என மற்ற வகைப் போட்டிகளில் இருந்து இப்போட்டி வித்தியாசப் பட்டது இப்போட்டி.

வித்தியாசமான போட்டி...
வித்தியாசமாக அழகிய மீசை வைத்திருப்பவர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த போட்டி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications