ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் நடத்திய 'மகளிர் மட்டும்' நிகழ்ச்சி
ஹாங்காங்: ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் நடத்திய மகளிர் மட்டும் நிகழ்ச்சி கடந்த மாதம் 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.
ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் மகளிர் மட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஹாங்காங்கில் வசிக்கும் ஏராளமான தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்களுக்கு சமையல், கலை மற்றும் கைவினை, ஓவியம், ரங்கோலி, மெஹந்தி, இந்த வார சூப்பர் மனைவி உள்பட பல போட்டிகள் நடத்தப்பட்டது.
மேலும் இசை, நாடகம், நடனம், கவிதை வாசிப்பு உள்ளிட்ட மேடை நிகழ்ச்சிகள் நடந்தது. இது தவிர கண்கவர் ஃபேஷன் ஷோ, நகைச்சுவை நாடகம் ஆகியவையும் நடத்தப்பட்டது.
மகளிர் மட்டும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications