மே 6-இல் வடஅமெரிக்காவில் ரஜினி மக்கள் மன்றம் திறப்பு விழா
மே 6-ஆம் தேதி வட அமெரிக்காவில் ரஜினி மக்கள் மன்றத் திறப்பு விழா நடைபெறுகிறது.
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: வட அமெரிக்காவில் மே 6-ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத் திறப்பு விழா நடைபெறுகிறது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்ற தகவலை கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். இதையடுத்து புத்தாண்டு அன்று ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார்.

இதற்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
ரஜினிகாந்துக்கு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளது போல் வடஅமெரிக்காவில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட உள்ளது. வாஷிங்டன் டிசியில் வரும் 6-ஆம் தேதி மாலை 3 மணிக்கு இந்த திறப்பு விழா நடைபெறுகிறது.
இதற்கான நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications