பாத்ரூமில் மயங்கிக் கிடந்த ஸ்ரீதேவி: துபாயில் கடைசி நிமிடங்கள்
பாத்ரூமில் மயங்கிய நிலையில் ஸ்ரீதேவி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

துபாய்: துபாயில் உள்ள விடுதி அறையில் பாத்ரூம் உள்ளே பாத் டப்பில் ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் கிடந்ததாகவும் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
துபாயில் நடிகர் மோஹித் மோர்வாவின் திருமண விழாவில் கலந்து கொள்ள போனி கபூர், ஸ்ரீதேவி மற்றும் இளைய மகள் குஷி ஆகியோர் கடந்த வாரமே சென்றிருந்தார்கள்.

திருமணம் முடிந்த கையோடு போனி கபூர் மட்டும் மும்பை திரும்பினார். இந்நிலையில் திடீரென போனி கபூர் துபாய் சென்று ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அவர்கள் துபாயில் உள்ள ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கிருந்தார்கள். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போனி கபூருடன் ஸ்ரீதேவி 15 நிமிடங்கள் பேசி கொண்டிருந்தார்.
பின்னர் இரவு விருந்துக்கு செல்லவிருந்த ஸ்ரீதேவி, பாத்ரூம் சென்றுள்ளார். 15 நிமிடங்கள் ஆகியும் அவர் வெளியில் வராததால் போனி கபூர் கதவை தட்டியுள்ளார். எந்தவித பதிலும் இல்லை.
இதனால் உறவினர் ஒருவரை அழைத்து கதவை உடைத்து பார்த்தபோது பாத்டப்பில் ஸ்ரீதேவி மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications