துபாயில் நாளை தொழிலாளர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி
Subscribe to Oneindia Tamil
துபாய்: தொழிலாளர் தினத்தையொட்டி நாளை துபாயில் நீச்சல் போட்டி நடைபெற உள்ளது.
துபாயில் தொழிலாளர் தினத்தையொட்டி 1.05.2015 அன்று காலை 10 மணி முதல் துபாய் ஊத்மேத்தா சாலையில் அமைந்துள்ள எகிப்தியன் கிளப்பில் நீச்சல் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டியில் அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு செய்ய 056 430 5383 அல்லது 055 200 7182 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பிரைம் ஸ்டார் ஸ்போர்ட் அகாடமி இந்த நீச்சல் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications